STORYMIRROR

Micheal Ammal

Abstract Others

3  

Micheal Ammal

Abstract Others

2019 - 2020

2019 - 2020

1 min
201

மாற்றம் ஒன்றே மாறாதது

ஏமாற்றம் ஒன்றே நிலையானது

விண்ணும் மண்ணும் வேறானது

பணமும் பாசமும் ஒன்றானது

கொரோனா தாண்டவம் துவக்கமானது

எல்லோர் வாழ்வும் வீட்டிலானது

பிரிந்த உறவுகள் இணைதலானது

அன்பு வாழ்க்கை அழகானது

சுற்றிலும் உள்ளோர் பழக்கமானது 

அச்சச்சோ! இடை இடையே

இயற்கை சீற்றங்கள் வந்துபோனது

இளைஞர் கையோ உயரபோனது

மாற்றம் ஒன்றே மாறாதது

ஆனால் இருபது இருபதோ(2020)

மாற்றம் தந்து போனது

  



Rate this content
Log in

Similar tamil poem from Abstract