STORYMIRROR

Chandra Kala K

Tragedy

4  

Chandra Kala K

Tragedy

இருபதில் இருப்பது...

இருபதில் இருப்பது...

1 min
257

தீராப்பசி தீயாய் எரிந்தது!

ஆறாத்துயரம் அங்கங்கு அலறியது!

உறவென்ன உடலென்ன

நீயும் நானும் யாரோவென்று?

விலகிச்செல்ல வைத்தது!

இனிவரும் காலமாவது

இனிதாய் இருக்குமாவென்ற

ஏக்கமே இருபதில் இருக்கிறது...


Rate this content
Log in

Similar tamil poem from Tragedy