தனி
தனி
தனித்துவம் வாய்ந்த மனிதர்கள் எங்கே
தனி்த்தனி உலகத்தை விரும்புவார் இங்கே
தனக்கென தனித்துவம் புரிந்தவர் எங்கே
தனித்தனி என்றே குடும்பத்தில் சங்கே
தனித்துவம் வாய்ந்த மனிதர்கள் எங்கே
தனி்த்தனி உலகத்தை விரும்புவார் இங்கே
தனக்கென தனித்துவம் புரிந்தவர் எங்கே
தனித்தனி என்றே குடும்பத்தில் சங்கே