எனது நாடு (My Country)
எனது நாடு (My Country)
எத்துனை போர் புரிந்து மன்னர்கள் ஆட்சி புரிந்த நம் நாடு;
எத்துனை வீரர்களை இழந்து தவித்தது நம் நாடு;
எத்துனை இயற்கை சீற்றங்களைக் கண்டது நம் நாடு;
எத்துனை திரோகங்களை சந்தித்தது நம் நாடு;
எத்துனை இயற்கை வளங்களைக் கொண்டது நம் நாடு;
எத்துனை ஜாதிகளும் மதங்களும் நிறைந்தது நம் நாடு;
எத்துனை நன்மைகளைப் பெற்றிருக்கும் நம் நாடு;
இத்தனை அழகு வாய்ந்த நம் இந்திய நாடு நம்மவர்க்கு மட்டும் இல்லையம்மா...
பார் போற்றும் இந்த பாரத நாட்டின் பெருமையை என்னவென்று சொல்லவதம்மா?
என் நாடு நம் நாடு நம் அனைவருக்கும் சொந்தமான நாடு என்ற செருக்குடன்
வாழ்க என் நாடு வளர்க என் தாய்நாடு மன்மணம் மாறாத என் தமிழோடு!!!
