உந்தன் கனவு
உந்தன் கனவு


நீ கண் காணமல் எங்கிருந்தாலும்,
என்னுடன் இருந்தாலும் சரி,
இல்லையென்றாலும் சரி,
கனவில் மட்டும் வராமல் இருப்பதில்லை,
ஏன் இந்த தேடலை என்னிடம் விதைத்துவிட்டாய்,
உந்தன் காதலுக்காக,
தினமும் ஏங்கும் இந்த மனதிற்கு மாறுதலை தருவாயா......
உந்தன் காதலில் என்னை எடுத்து செல்வாயா?
என்றும் உந்தன் காதலுக்காக காத்திருக்கும் இந்த மனதினை.......