இயற்கைக்கு
இயற்கைக்கு
ஓவியமாய் நின்ற உன்னை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தேன் ஒரே ஓலம் குரானா குரானா என் காதல் மயக்கம் ஓடிவிட்டது பயத்தில் ஊரே ஓலமிட்டது அவலமாய் ஏனிந்த குரானா எதற்காக குரானா செயற்கையாக வாழ்ந்த நம் மேல இயற்கைக்கு கோபமாம்
