மௌனத்தின் பிரிவு
மௌனத்தின் பிரிவு

1 min

73
கலையாத காதலென்று ஒன்றுமில்லை நீ என்னை நேசித்தவரை!
குறையாத பாசமொன்று இல்லை நீ என்னை இரசித்ததுவரை!
பலநாள் விழிகள் மயங்கி விடிந்தது உன்னுடன் பேசியதுவரை!
சிரித்த நேரங்களோ அதிகம் இன்று உன் மௌனத்தின் பிரிவு என்னை நீண்ட தூரம் கொண்டு சென்றது..
ஏனோ உன் நினைவின் ஆழம் மீண்டும் வருவாயென காத்திருக்கிருக்க சொல்கிறது..