Become a PUBLISHED AUTHOR at just 1999/- INR!! Limited Period Offer
Become a PUBLISHED AUTHOR at just 1999/- INR!! Limited Period Offer

தாமோதரன் சாது

Drama Tragedy Inspirational

4.3  

தாமோதரன் சாது

Drama Tragedy Inspirational

விவசாயி நிலமை

விவசாயி நிலமை

1 min
224



விளைச்சல் இருந்தா .., வேலை இருக்காது..!

வேலை இருந்தா .., விளைச்சல் இருக்காது..!

ஆள் கிடைச்சா .., காசு இருக்காது..!

காசு இருந்தா .., ஆள் கிடைக்காது..!

தண்ணி இருந்தா .., மின்சாரம் இருக்காது..!

மின்சாரம் இருந்தா .., தண்ணி இருக்காது..!

அரசாங்கம் இருந்தா .., விவசாயம் இருக்காது..!

விவசாயம் இருந்தா .., அரசாங்கமே இருக்காது...!



Rate this content
Log in