குளிர்கால நெருப்பு
குளிர்கால நெருப்பு
குவியலாய் அடுக்கிய கட்டைகளுக்கு மத்தியில்,
மஞ்சளும் சிவப்புமாய் எரியும் நெருப்பை,
பார்த்து கொண்டே,
சுற்றி வட்டமாய்,
ஆங்கு ஆங்கே அமர்ந்திருக்கும்,
குடும்பமும் நட்புக்கும் மத்தியில்,
நானும் அமர்ந்திருந்தேன்,
இந்த குளிரினையும்,
அதன் அமைதியையும் ரசிக்கும் பொருட்டு.....

