STORYMIRROR

தாமோதரன் சாது

Abstract Romance Tragedy

3  

தாமோதரன் சாது

Abstract Romance Tragedy

அத்தை மகள்

அத்தை மகள்

1 min
746

அத்தை மகளே ..!

காதல் என்ற விதையை என்னுள்

விதைத்தவளே ...!

செடியாய் முளைத்தவளே ..!

பூக்களாய் சிரித்தவளே..!

கனியாய் பேசியாவளே ...!

இதயத்தின் மரம் ஏறி விளையாண்டவளே...!

மின்னலாய் போனவளே..!

அந்த மரம் கருகி சாம்பலாய் போனதென்ன .!

அந்த நிலம் இப்போ மலட்டு நிலமாய் காட்சியாளிப்பதென்ன 

எங்கிருந்தாலும் வாழ்க ..! 


Rate this content
Log in

Similar tamil poem from Abstract