வேண்டாம்!
வேண்டாம்!
எனக்கு வேண்டாம்
உன்னைப் பற்றிய நினைவுகள்!
என் இதயத்தை நொறுக்கியே
கனவுகளினைச் சிதைத்த
உன்னைப் பற்றிய நினைவுகள்
எனக்கு வேண்டாம்!
நடைபிணமாய் என் வாழ்க்கை
சுவாசத்தில் நடமாடும்
என் தேகத்தின் புத்துணர்வு
என்றோ காற்றினில் கலந்தது!
எனக்கு வேண்டாம்
உன்னைப் பற்றிய நினைவுகள்!
என் இதயத்தை நொறுக்கியே
கனவுகளினைச் சிதைத்த
உன்னைப் பற்றிய நினைவுகள்
எனக்கு வேண்டாம்!
நடைபிணமாய் என் வாழ்க்கை
சுவாசத்தில் நடமாடும்
என் தேகத்தின் புத்துணர்வு
என்றோ காற்றினில் கலந்தது!