ஏமாற்றுகிறார்கள்
ஏமாற்றுகிறார்கள்
பேசிப்பேசியே ஏமாற்றுகிறார்கள்
என்பதெல்லாம் பொய்
அவர்களது பேச்சில்
நாம் ஏமாந்து விடுகிறோம்
என்பது தான் உண்மை
நீங்கள் ஏன் முட்டாளாக்கப்படுகிறீர்கள்.
பேசிப்பேசியே ஏமாற்றுகிறார்கள்
என்பதெல்லாம் பொய்
அவர்களது பேச்சில்
நாம் ஏமாந்து விடுகிறோம்
என்பது தான் உண்மை
நீங்கள் ஏன் முட்டாளாக்கப்படுகிறீர்கள்.