Become a PUBLISHED AUTHOR at just 1999/- INR!! Limited Period Offer
Become a PUBLISHED AUTHOR at just 1999/- INR!! Limited Period Offer

Megath Thenral

Drama Tragedy Others

4  

Megath Thenral

Drama Tragedy Others

கடந்த நாட்கள்

கடந்த நாட்கள்

1 min
543


இமைகளுக்கு பாரமாக,

விழிகளுக்கு தூரமாக,

கண்ணீருக்கு காரணமாக,

நிழலுக்கு பொய்யாக, 

நினைவுகளுக்கு மாயமாக, 

அன்புக்கு எதிரியாக, 

இதயத்துக்கு காயமாக, 

மனதுக்கு அருவமாக, 

வாழ்க்கைக்கு நிலையற்றதாக, 

உயிருக்கு மரணமாக, 

மாறித்தான் போனது உன்னுடன் கடந்த நாட்கள் எல்லாம்..... 


Rate this content
Log in