துன்பம்
துன்பம்
என் மனம் உடைந்த நேரம்,
யாருமில்லை ஆதரவாக சாய்ந்து கொள்ள,
என் மனம் சிந்தும் கண்ணீரை,
துடைக்க எந்த கைகளும் இல்லை,
காரணம் புரியாமல் கலங்கும் என்னை,
அரவணைக்க யாருமில்லை,
என்னை புரிந்து கொள்ள நீயுமில்லை,
நான் தேடும் உறவும் என்னிடம் இல்லை,
இந்த துன்பம் என்று தீருமோ?....
