அரவணைப்பு
அரவணைப்பு
உந்தன் அரவணைப்பை தேடியே,
தொலைந்து போகிறேன்,
நாட்களும் நகராமல்,
உன்னை அதிகம் தேட வைக்கிறது,
தேடவும் முடியாமல்,
உந்தன் யோசனையிலே முழ்கி போகிறேன்,
அடுத்தது என்னவென்று புரியாமல்,
மனமானது தேங்கிய நீர் போல்,
ஒரே இடத்தில் நின்றுவிட்டது.....
