காதல்......
காதல்......


எங்கிருந்தாலும் உன்னை மட்டும் தேடும்,
இந்த கண்களை கொண்டு,
என்ன செய்ய முடியும் என்னால்,
உன்னை தூரத்தில் இருந்து மட்டுமே,
ரசிக்க முடிகிறது,
என் அருகில் வருவாயா?
எனக்காக..........
புரிந்து கொள்வாயா?
என் அன்பை.......
எங்கிருந்தாலும் உன்னை மட்டும் தேடும்,
இந்த கண்களை கொண்டு,
என்ன செய்ய முடியும் என்னால்,
உன்னை தூரத்தில் இருந்து மட்டுமே,
ரசிக்க முடிகிறது,
என் அருகில் வருவாயா?
எனக்காக..........
புரிந்து கொள்வாயா?
என் அன்பை.......