எதிர்பார்ப்பு.....
எதிர்பார்ப்பு.....
எதிர்பார்த்து எதிர்பார்த்து,
காத்து நின்ற மனது,
ஏனோ இன்று,
எதிர்பார்ப்பதை நிறுத்தி கொண்டது,
உந்தன் வார்த்தைகள் என்றுமே,
என் மனதின் ஆவலை நிறைவேற்ற போவதில்லை,
என்ற கொஞ்சம் கொஞ்சமாக உணர்ந்த தருவாயில்......
