இரகசிய போலிஸ் ❤️ 143
இரகசிய போலிஸ் ❤️ 143


கணவனின் கள்ளத் தனத்தை
கடைக்கண் பார்வையில் காணும்
அவனின் மனைவியும்
இரகசிய போலீஸே!!!
ஆயிரம் இரகசியம் அவளுள் உறங்கும்
ஒற்றை இரகசியமும் அவன் காக்க முடியாது...
முகத்தை சாட்சியாய் கொண்டு
கண்களால் தண்டனை எழுதி
இதழ்களால் தண்டனை நிறைவேற்றி
மனச்சிறையில் அடைத்திடுவாள்
சிறப்பு படை இரகசிய போலீஸ் அவள்...