இயற்கையின் நடனம்
இயற்கையின் நடனம்


யானையொன்று நிறம்மாறி
மலைமீதேறி
மேகப் போர்வையில்
படுத்துறங்குதோ!!!
காற்றதன்மீது நடனமாட
மரங்களும் இணையாய்
அசைந்தாட
பறவையின் பாடலில் மெய்மறந்தே
பச்சை யானை படுத்துறங்குது மணியங்குறிச்சி
மலைமேலே!!!
யானையொன்று நிறம்மாறி
மலைமீதேறி
மேகப் போர்வையில்
படுத்துறங்குதோ!!!
காற்றதன்மீது நடனமாட
மரங்களும் இணையாய்
அசைந்தாட
பறவையின் பாடலில் மெய்மறந்தே
பச்சை யானை படுத்துறங்குது மணியங்குறிச்சி
மலைமேலே!!!