STORYMIRROR

Delphiya Nancy

Abstract Classics Inspirational

4  

Delphiya Nancy

Abstract Classics Inspirational

அழுக்காறு

அழுக்காறு

1 min
437


உடல் அழுக்கற்றிருந்தால்

உற்சாகம் பற்றிக்கொள்ளும்...

உடை அழுக்கற்றிருந்தால்

மிடுக்காகும் தோற்றம்

மனம் அழுக்கற்றிருந்தால்

மரணமும் தூய்மையாகும்!!!



Rate this content
Log in