வானிலை மாற்றம்
வானிலை மாற்றம்
வானிலை மாற்றம்
ஏழைகளுக்கு கண்ணீர்
பணக்காரனுக்கு தேநீர்!!!
மாரியெற்றால் உயிர் செழிக்கும்
மாறிப்பெய்தால் உயிர் அழிக்கும்!!!
வறண்டாலும்
வழிந்தாலும்
நஷ்டம் விவசாயிக்கே!!!
மழையே...
மனிதன் நிலை மாறிப்போனதால்
நீயும் பருவம் மாறிப் போனாயோ!!!