கருவறை
கருவறை
கருங் கும் இருட்டு
கட்டி வைத்திருக்கும் கயிறு
எட்டி உதைத்தாலும் திறவா கதவு
இருந்தும் மகிழ்வாய்
கருவறையில் குழந்தை!!!
கருங் கும் இருட்டு
கட்டி வைத்திருக்கும் கயிறு
எட்டி உதைத்தாலும் திறவா கதவு
இருந்தும் மகிழ்வாய்
கருவறையில் குழந்தை!!!