ஓய்வு
ஓய்வு


ஓய்வென்ப துறங்குவதல்ல
மன உடல் சோர்வைப் போக்க
நல் லியற்கையை நாடுவதே!!!
ஓய்வறியா சூரியனும்
ஒளிதரும் சந்திரனும்
சந்திக்காவிடினும்
சித்தம் ஒன்றே
நல்லியற்கையை காப்பதே!!!
ஓய்வென்ப துறங்குவதல்ல
மன உடல் சோர்வைப் போக்க
நல் லியற்கையை நாடுவதே!!!
ஓய்வறியா சூரியனும்
ஒளிதரும் சந்திரனும்
சந்திக்காவிடினும்
சித்தம் ஒன்றே
நல்லியற்கையை காப்பதே!!!