மண்ணை மறைக்கும் விவசாயி தேவை
மண்ணை மறைக்கும் விவசாயி தேவை
இருக்கும் மண்ணை
மறைக்கும் அளவு
செடி கொடி படறவிட்டால்
பயனுறும் மண்ணும் மனிதனும்!!!
மண்ணை பாதுகாக்க
தண்ணை இழந்த
விவசாயிகள் பலர்!!!
விவசாயி என்றால்
யாரோ அல்ல
நீயும் நானும் தான்
அதை மறந்ததால்
இன்று உணவின்றிப் போராட்டம்!!!
மீட்டெடுக்க கிளம்பு
நிறையும் வயிறு
செழிக்கும் பயிறு
குளிரும் மண்
ஆறும் புண்
மண்ணாகும் பொண்
கிடைக்கும் பெண்!!!