STORYMIRROR

Delphiya Nancy

Abstract Inspirational Others

4  

Delphiya Nancy

Abstract Inspirational Others

நிறை குறை

நிறை குறை

1 min
249


குறை கூறுவதிலாவது நிறைவைப் பெறுமா இந்த மனித இனம்?

இல்லை இன்னும் கூறவேண்டியது

எஞ்சியுள்ளதா?

அமாவாசையும் நிறைமதியாம் நிறைமனத்தோற்கு...

பௌர்ணமியும் குறைமதியாம்

குறைமனத்தோற்கு!!!



Rate this content
Log in