காதலர் தின வாழ்த்துக்கள்
காதலர் தின வாழ்த்துக்கள்
காதலை காதலித்து...
காதலோடு காதலாய் வாழ்ந்து...
காதலை உயிர் மூச்சாக சுவாசித்து...
காதலை நித்தமும் நினைத்து...
காதல் பித்து பிடித்து...
காதலின் பசலை நோயில் தவித்து...
காதலால் தினமும் வாழ்ந்து கொண்டிருக்கும்
காதலர்களுக்கு...
காதலர் தின வாழ்த்துக்கள்...