Geetha Prasad
Abstract Comedy Fantasy
விழி யாவும் புன்னகைக்க,
வழி எதிலும் பூக்கள் சிவப்பு கம்பலம் வீச,
செவி ஓரம் வெற்றிகள் கைத்தட்ட,
மனம் எல்லாம் ஆனந்த தாண்டவம் ஆட,
உறங்கியது போதும் என உறக்கச்சிரித்தது கடிகாரம் !!
அழகிய மரணம்
மகிழ்
மனிதி
உலா
ஏக்கம்
நம்மவன்
சித்திரம்
அழகு
மழலை
ஈர்ப்பு
அகமும் புறமும் வேறில்லா .. தெரிந்ததும் புரிந்ததும் வேறில்லா அகமும் புறமும் வேறில்லா .. தெரிந்ததும் புரிந்ததும் வேறில்லா
மெய்யான அன்பைக் கண்டும் காணாமல் வாழ்கிறோம் மெய்யான பொய்யை புறம் தள்ளுகிறோம் மெய்யான அன்பைக் கண்டும் காணாமல் வாழ்கிறோம் மெய்யான பொய்யை புறம் தள்ளுகிறோம்
கொலையும் கொள்ளையும் அரசியல் தர்மமானது கொலையும் கொள்ளையும் அரசியல் தர்மமானது
இல்லாத வழிய தேடி வாலிபத்த தொலச்சிபுட்டேன் இல்லாத வழிய தேடி வாலிபத்த தொலச்சிபுட்டேன்
இத்துணையும் எண்ணிடவே! என்னுள் உனை கண்டறிந்தேன் இத்துணையும் எண்ணிடவே! என்னுள் உனை கண்டறிந்தேன்
சூரியனை காணாத வரை நட்பும் கூட அழகுதான் சூரியனை காணாத வரை நட்பும் கூட அழகுதான்
காற்றுப் புகாத இடம் கண்டாலும் காணலாம் காதல் புகாத இடம் காற்றுப் புகாத இடம் கண்டாலும் காணலாம் காதல் புகாத இடம்
பரிதி கண்ட நொடியில் கரையும் பனித்துளியென பரிதி கண்ட நொடியில் கரையும் பனித்துளியென
நிலவளம் நீர்வளம் வற்றி கானல் நீர் காட்டலாச்சு! நிலவளம் நீர்வளம் வற்றி கானல் நீர் காட்டலாச்சு!
மாநிலத்தில் முதலாக வந்த மாணவனுக்கு தெரியும் மாநிலத்தில் முதலாக வந்த மாணவனுக்கு தெரியும்
மரம் மட்டுமல்ல... மனிதமும் வளர்ப்போமென மரம் மட்டுமல்ல... மனிதமும் வளர்ப்போமென
மாமியார் கொடுமயில்ல நாத்தனார் நச்சரிப்பில்ல மாமியார் கொடுமயில்ல நாத்தனார் நச்சரிப்பில்ல
குமரி தொட்டு வேங்கடம் வரை கொட்டும் தமிழருவி குமரி தொட்டு வேங்கடம் வரை கொட்டும் தமிழருவி
குரல்வளையை நெறித்து பாடச் சொல்கிறீர்கள் குரல்வளையை நெறித்து பாடச் சொல்கிறீர்கள்
இனி யார் என் கண்ணீரைத் துடைப்பது அம்மா யார் என் கையைப் பிடிப்பது அம்மா இனி யார் என் கண்ணீரைத் துடைப்பது அம்மா யார் என் கையைப் பிடிப்பது அம்மா
பிரபஞ்சம் அறியும் நீயும் அறி பிரபஞ்சம் அறியும் நீயும் அறி
நாலு பணம் சேர்த்தால் நாளை ஓய்வெடுக்கலாம் நாலு பணம் சேர்த்தால் நாளை ஓய்வெடுக்கலாம்
தமிழ்த்தரணி போற்றும் சோழபுரக் கோட்டோவியம்...! தமிழ்த்தரணி போற்றும் சோழபுரக் கோட்டோவியம்...!
வாழ்வது தலையாய கடமையன்றோ வாழ்வது தலையாய கடமையன்றோ
நிறம் மட்டும்தான் கருப்பு நிறம் மட்டும்தான் கருப்பு