கைகழுவு
கைகழுவு
கைகழுவல் பற்றியே பலவகையில் சொல்கின்றார்
கைகழுவல் முக்கியம் தானே - அறிவுடையீர்
கைகழுவு வேண்டிய துர்குணங்கள் பலவற்றை
கைகழுவும் வகைசொன்னால் நன்றே
கைகழுவல் பற்றியே பலவகையில் சொல்கின்றார்
கைகழுவல் முக்கியம் தானே - அறிவுடையீர்
கைகழுவு வேண்டிய துர்குணங்கள் பலவற்றை
கைகழுவும் வகைசொன்னால் நன்றே