வெண்மை உடையில் ஆண்கள்
வெண்மை உடையில் ஆண்கள்

1 min

23.1K
வெண்பா
வெண்மையும் மேன்மையும் எங்களுள் உள்ளதால்
ஆண்மையர் ஆடாது நிற்கிறோம் - என்றாலும்
வெண்மையே தன்னை மெருகேற்ற கேட்டதால்
வெண்மை அணிந்துள்ளோம் நாங்கள்.