Salma Amjath Khan
Comedy
சிறிது சிறிதாய்
சேர்த்தேன்.
நிறைய நிறைய
சில்லறை சில்லறையாய்
ஆயிரம் இருக்கும்
என உடைத்தேன்.
நூறு கூட
இல்லையே என்
உண்டியலில்.....
வேதனை
வெறுமை
காதல்
துரோகம்
உன்மத்தம்
சிரிப்பு
செல்ஃபி
வாழ்க்கை
பணம்
ஏமாளி நான்
பகற்கனவு கண்ட பொழுதுகள் மெல்லிசைக் கலந்த உணர்வுகளுடன் பகற்கனவு கண்ட பொழுதுகள் மெல்லிசைக் கலந்த உணர்வுகளுடன்
பின்னே பார்க்கலாம் என்ற நினைப்பில் பின்னிருக்கையில் பின்னிப் பின்னே பார்க்கலாம் என்ற நினைப்பில் பின்னிருக்கையில் பின்னிப்
காசு குடுத்திருந்தால் இவர்களும் ஒதுக்கி வைத்திருக்க மாட்டார்கள் காசு குடுத்திருந்தால் இவர்களும் ஒதுக்கி வைத்திருக்க மாட்டார்கள்
ஆனால் குழந்தையின் குறும்பிர்க்கு முன்னால் இவை ஆனால் குழந்தையின் குறும்பிர்க்கு முன்னால் இவை
கைபேசி கைக்கு எட்டும் தூரத்தில் தான் இருக்கும் அலறும் கைபேசி கைக்கு எட்டும் தூரத்தில் தான் இருக்கும் அலறும்
ஸ்னாப் சாட்டில் நாய் வேசமும் பேய் வேசமும் போட்டு ஸ்னாப் சாட்டில் நாய் வேசமும் பேய் வேசமும் போட்டு
சினிமா இடைவெளிகளில் வரும் "நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு சினிமா இடைவெளிகளில் வரும் "நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு
ஆசைகள் எல்லையை கடந்து அன்பு அர்த்தம் ஆசைகள் எல்லையை கடந்து அன்பு அர்த்தம்
செக்கச்சிவந்த வானம் போல் செம்மையாக இருந்தது செக்கச்சிவந்த வானம் போல் செம்மையாக இருந்தது
பளபள என படம் வரைந்த புத்தகங்கள் கிறுகிறு என கிறுக்கி தள்ளிய தாள்கள் பளபள என படம் வரைந்த புத்தகங்கள் கிறுகிறு என கிறுக்கி தள்ளிய தாள்கள்
காதலை நித்தமும் நினைத்து... காதல் பித்து காதலை நித்தமும் நினைத்து... காதல் பித்து
பணம் என்பது வெற்றி அளவீடு, அது தற்காலிகமாக மகிழ்ச்சி பணம் என்பது வெற்றி அளவீடு, அது தற்காலிகமாக மகிழ்ச்சி
மனமோ எதிலும் லயிக்கவில்லை யார் என்ன சொன்னாலும் ஒன்றும் மனமோ எதிலும் லயிக்கவில்லை யார் என்ன சொன்னாலும் ஒன்றும்
ஓய்வு பெற்ற பின் தான் தெரிந்தது, என் உணர்வுகளுக்கு என்றோ ஓய்வு கொடுத்துவிட்டு ஓய்வு பெற்ற பின் தான் தெரிந்தது, என் உணர்வுகளுக்கு என்றோ ஓய்வு கொடுத்துவிட்டு
அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு வேண்டும் என்றாய் அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு வேண்டும் என்றாய்
அற்புதமாய் பின்னும் நகைகடைகள் அதுவன்றோ அற்புதமாய் பின்னும் நகைகடைகள் அதுவன்றோ
காத்திருக்கும் நிமிடங்களும் யுகங்களாய்க் கழியுதடி காத்திருக்கும் நிமிடங்களும் யுகங்களாய்க் கழியுதடி
அப்புறம் செப்டம்பர் ஐந்தில் வந்தாள் ஆசிரியர் தினக் கவிதை கேட்டாள் அப்புறம் செப்டம்பர் ஐந்தில் வந்தாள் ஆசிரியர் தினக் கவிதை கேட்டாள்
அழகா இருந்தாலும் அம்சமா இருந்தாலும் அடி என்னவோ அடிதான் அழகா இருந்தாலும் அம்சமா இருந்தாலும் அடி என்னவோ அடிதான்
பாட்டிக்கு உதவி செய்ய நிலவு சென்ற நாள் பாட்டிக்கு உதவி செய்ய நிலவு சென்ற நாள்