KANNAN NATRAJAN

Comedy Action Classics

4  

KANNAN NATRAJAN

Comedy Action Classics

ஹோலி

ஹோலி

1 min
242


வண்ண வண்ண

வானவில்லே!

உன்னைப்போல

இன்று நாங்களும்

உடலெங்கும் வண்ணமிட்டு

கொண்டாடுகிறோம்!

உலகெங்கும் ஒற்றுமை

நிலவ புறாவைத்

தூதாக அனுப்புவாயா!


Rate this content
Log in

Similar tamil poem from Comedy