தம்பட்டம்
தம்பட்டம்
1 min
107
மாடியில் விடுவார் பலர்பட்டம்
அவரவர் பட்டம் தம்பட்டம்
கயிறின் நீளம் தொடுமட்டும்
உயிராய் பறக்கும் தம்பட்டம்