உன் நினைவுகள்!!!
உன் நினைவுகள்!!!


இடையிடையே
என்னைத் தீண்டிச்
செல்வதால்
என்னையே நான்
மறந்துவிடுகிறேன்!!!
ஏன்மா சாம்பார்ல
உப்பு போட மறந்துட்டியா?
க க க போ!!!
இடையிடையே
என்னைத் தீண்டிச்
செல்வதால்
என்னையே நான்
மறந்துவிடுகிறேன்!!!
ஏன்மா சாம்பார்ல
உப்பு போட மறந்துட்டியா?
க க க போ!!!