இருமனம் இணையும் திரு திரு மணம்
இருமனம் இணையும் திரு திரு மணம்
இரு மனம் இணையும் திருமணமாம்
அது எப்போதும் இணையாது...
உடலால் ,மனத்தால் வேறுபாடு கொண்ட
ஆணையும் பெண்ணையும் ஒரு வட்டத்திற்குள் கொண்டுவருவதே அதன் சாதனை...
அங்கு புரிதலும், காதலும் மலர்ந்தால் செழிக்கும் வாழ்வு ...
வெறுப்பும் பிடிவாதமும் கொண்டால்
வந்திடும் தாழ்வு...
ஒரு பிரச்சனையை
இருவரும் பேசி தீர்த்து
மூன்று காதுகளுக்கு மட்டும் கேட்கும்படி
நான்கு சுவற்றுக்குள் முடித்தால்
அது திருமணத்தின் வெற்றி!!!
(என்ன மூன்று காதுனு பாக்குறிங்கலா?
பேசும்போது நாளு தான் இருந்துச்சு,தீர்க்கும் போது ஒரு காது அவுட் ஹாஹாஹா)