மென்பொறியிய
மென்பொறியிய
சகியே! உன்னுடன் பேசிய
நேரங்களை விட
எனதருமை மொபைல்
போனுடன் பேசிய
காலங்கள் அதிகம்
என்பதால் காதலை
அங்கீகாரம் செய்ய
மொபைலுடன் முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்
சகியே! உன்னுடன் பேசிய
நேரங்களை விட
எனதருமை மொபைல்
போனுடன் பேசிய
காலங்கள் அதிகம்
என்பதால் காதலை
அங்கீகாரம் செய்ய
மொபைலுடன் முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்