STORYMIRROR

Esther Rani D

Comedy Drama Tragedy

4  

Esther Rani D

Comedy Drama Tragedy

விதவை

விதவை

1 min
30


திருமணம் ஓர் சாயம் பூசிய உடை.


மரணம் ஒரு திட்டமிட்ட பிழை.


அவளுக்கு கிடைப்பது சாயம் நீக்கிய உடை.


மறுமணம் செய்ய இங்கு பலருக்கு தடை.


பெயருக்கு பின்னால் சேர்க்க முடியாத பட்டம் விதவை.


டி. எஸ்தர் ராணி


Rate this content
Log in

Similar tamil poem from Comedy