ஸ்பரிசம்
ஸ்பரிசம்
1 min
3
உன் காந்தப் பார்வையிலே என்னை
விழுங்கிவிடாதே.
மறைந்தே விடுவேன்.
உன் நெளிந்த தேகத்தால் என்னை உரசிவிடாதே
உடைந்தே விடுவேன்.
உன் மெறுதுவான கைகளினால் என்னை இறுகப்பிடிக்காதே
சிதைந்தே விடுவேன்.
பக்குவமாய்த் தொடு உனக்கு உணவாவேன்.
- இபடிக்கு முட்டை.
- டி. எஸ்தர் ராணி
