வாழ்க்கை
வாழ்க்கை
சந்தோஷம் கொடுப்பதற்கு சந்தர்ப்பமே கொடுக்கவில்லை,
கணவு தொடர்வதற்கு காதலும் தொடர்பில் இல்லை,
மனம் நெகிழ்வதற்கு நினைவுகளும் நினைவில் இல்லை,
வரம் கொடுப்பதற்கு வரங்களுக்கும் விருப்பமில்லை,
வழி கொடுப்பதற்கு வலியும் வழிவிடவில்ல,
விடை கொடுப்பதற்கு மரணமும் அழைப்பை ஏற்கவில்லை,
துயரம் கொடுப்பதற்கு சற்றும் சிந்திக்கவே இல்லை,
சலித்து போனது மனிதனாய் இருந்து.
