Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Harry Krish

Comedy Tragedy

4  

Harry Krish

Comedy Tragedy

சமத்துவம்

சமத்துவம்

1 min
554


ஒரு பிச்சைக்காரனுக்கு டீ வாங்கி கொடுக்க முயன்றபோது , வழக்கமான கிளாஸ் அ தள்ளிட்டு பேப்பர் கப் ல டீ குடுத்தார் கடைக்கார அண்ணா..

ஏதோ மனம் எங்களுக்கு உறுத்தியது..


கொஞ்ச நேரம் ஆகி அந்த ஊர் லோக்கல் அரசியல்வாதி வந்ததும், கூட இருந்தவன் சொன்னான்.. "டாய் அண்ணனுக்கு கிளாஸ் ல போடாத , பேப்பர் கப் ல குடு" னு..

 

பிச்சைக்காரரும் அரசியல்வாதியும் ஒன்றாக பேப்பர் கப்பில் டீ அருந்தினர்..


ஏக மகிழ்ச்சியாய் நாங்கள் கிளாஸ் டம்ளரின் கடைசி சொட்டை உறிஞ்சிக்கொண்டிருந்தோம் ..😁



Rate this content
Log in

Similar tamil poem from Comedy