STORYMIRROR

Delphiya Nancy

Comedy

3  

Delphiya Nancy

Comedy

அமாவாசை

அமாவாசை

1 min
569

காதலர்களுக்கும்

கவிஞர்களுக்கும்

இத்தனை நாள்

உதவிவிட்டு

தன் வீட்டில் வடை சுடும்

பாட்டிக்கு உதவி செய்ய

நிலவு சென்ற நாள் தான் அமாவாசையோ!!!



Rate this content
Log in

Similar tamil poem from Comedy