செருப்பு
செருப்பு


ஊரடங்கு வரும் காலமென
அறியாமல் பிய்ந்து விட்ட
போதினில் மட்டுமே
உனை வாங்கும் நான்
உனை உருவாக்கும்
கலையை ஏன் மறந்தேன்
என்று யோசித்து
செருப்பு உருவாக்கும்
புத்தகமொன்றை வாசிக்க
இணையத்தில் தேடிக்கொண்டிருக்கிறேன்!
வீட்டிலேயே இரு! பாதுகாப்பாக வாழ்!