Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

S. Sivaneshwaran

Comedy

4.5  

S. Sivaneshwaran

Comedy

காதலும் காமெடியும்

காதலும் காமெடியும்

1 min
517


மீனும் - நானும்!

குளத்துக்குள் மீன் இருப்பதும் 

உன்னுள் நான் இருப்பதும் 

ஒன்றுதான் !!

நீர் போனால் மீன் சாகும் .

நீ போனால் நான் சாவேன் !!


வான்மேகம்!

சத்தியமாய்ச் சொல்லுகிறேன் 

நீ நிலவு அல்ல ..

நிலவு பகலில் மறைந்து விடும் .

நிரந்தரமாய் இருக்கும் நீ நிலவு அல்ல.. 

நீ ஓர் "வான்மேகம் "


காதல் சடுகுடு!

ஓடுகின்ற நீரில் ..

ஒரு மீனை பிடிப்பதும் !!

ஊர்த் திருவிழாவில் ..

ஒரு பெண்ணை மடிப்பதும் ..

கடுமையான செயல் !!

மீனைப் பிடித்தால் சுவைக்கலாம் !!

பெண்ணைப் பிடித்தால் கதைக்கலாம் !!


காதல்-நட்பு!

காதல் என்பது பட்ட மரம் ,

வெட்டிய உடன் மடிந்துவிடும் !!

நட்பு என்பது வாழை மரம் ..

வெட்ட வெட்ட தளைந்துவிடும் !!

     


Rate this content
Log in

Similar tamil poem from Comedy