S. SivaneshwaranMA
Fantasy Others Children
போராட்டம் தேவையில்லை
புரட்சி தேவையில்லை
எல்லா சாதி மயிரையும்
ஒரே செரையாக
வழித்து விடுகின்றன
அந்த நாசுவனின் கத்திகள்!
நிர்வாணம்!
வாழ்ந்தவள்!
சமரசம்
இதனையும் வரவே...
எது சுதந்திரம...
அம்மா!!
தடையினை உடை!
தமிழ் மொழி!!
கோடைக்காலம்
சாதிக்க எதற்க...
வரதட்சனைக்காக சிசுக்களைக் கள்ளி கொன்றன, பெண்மை போக்கும் ஆணை யார் வரதட்சனைக்காக சிசுக்களைக் கள்ளி கொன்றன, பெண்மை போக்கும் ஆணை யார்
அவன் அருகே வர என் கூந்தல் அவன் தேகம் வருட அவை விரல் இடுக்குகளில் சிக்கி அவனோடு அவன் அருகே வர என் கூந்தல் அவன் தேகம் வருட அவை விரல் இடுக்குகளில் சிக்கி அவனோடு
என்னவன் என் கரம் பிடிக்க அந்த நிமிடம் இவை அனைத்தும் எனக்காகவே எழுதப்பட்ட காட்சி என்னவன் என் கரம் பிடிக்க அந்த நிமிடம் இவை அனைத்தும் எனக்காகவே எழுதப்பட்ட காட்சி
கல கலவென உன் புன்முறுவலும்!! சல சலவென கல கலவென உன் புன்முறுவலும்!! சல சலவென
அண்ணன் அக்காவின் சிரிப்பும் கீற்றுகளாய் விரிந்திருக்க அண்ணன் அக்காவின் சிரிப்பும் கீற்றுகளாய் விரிந்திருக்க
உன்னுள் மரமாக விதைத்திடு... தன்னம்பிக்கை எனும் கிளைகளை உன்னுள் மரமாக விதைத்திடு... தன்னம்பிக்கை எனும் கிளைகளை
நான் உன்னை விலக்கவும் முடியாமல்... உனை விட்டு விலகி நான் உன்னை விலக்கவும் முடியாமல்... உனை விட்டு விலகி
ஆறறிவுயிரில் ஆறாம் படிக்கட்டில் எண்ணி நிற்க ஆறறிவுயிரில் ஆறாம் படிக்கட்டில் எண்ணி நிற்க
பண்டிகை நாட்களில் வழிபாடு முதலீடு பண்டிகை நாட்களில் வழிபாடு முதலீடு
உயிர்களை ஈர்க்கும் கண்கள்! எழில் மிகுந்த கண்கள்! உயிர்களை ஈர்க்கும் கண்கள்! எழில் மிகுந்த கண்கள்!
உணர்ச்சிகளை உணர மனிதனுக்கு இறைவன் படைத்த புலன்கள் ஐந்து உணர்ச்சிகளை உணர மனிதனுக்கு இறைவன் படைத்த புலன்கள் ஐந்து
பயிற்சிகளை அளிப்பவள் இந்தப் புதுமைப் பெண் பயிற்சிகளை அளிப்பவள் இந்தப் புதுமைப் பெண்
காரணம் இன்றி நேசித்து! காதலியைக் காண்கின்றேன் காரணம் இன்றி நேசித்து! காதலியைக் காண்கின்றேன்
இதழின் நுனியில் வருடும் விரல்கள் குளிர் காயும் ஸ்வரங்கள் இதழின் நுனியில் வருடும் விரல்கள் குளிர் காயும் ஸ்வரங்கள்
பெருங்கதறலை தொண்டைக்குழியில் அடக்கி பெருங்கதறலை தொண்டைக்குழியில் அடக்கி
விடிந்து போனதால் முடிந்து போன கனவு விடிந்து போனதால் முடிந்து போன கனவு
அவனை கண்டதும் அவள் காதல் உற்றாளா அவனை கண்டதும் அவள் காதல் உற்றாளா
என்னவன் என் எதிரே எண்ணியது போல என்னவன் என் எதிரே எண்ணியது போல
ஒளிச் சாரல்களை தூவிச் செல்ல வான வீதியில் அரங்கேறும் ஒளிச் சாரல்களை தூவிச் செல்ல வான வீதியில் அரங்கேறும்
அந்த ஒளியும் மங்கியே காண அங்கு ஓர் மங்கை நடைபோட அந்த ஒளியும் மங்கியே காண அங்கு ஓர் மங்கை நடைபோட