புதிய காதல்
புதிய காதல்


காதல் காரணம் இல்லாமல் வருவதில்லை!
காரணம் யாருக்கும் புரிவதில்லை!
காட்டு மானிடம் காதலைச் சொல்லவில்லை!
கானகத்து மலர்க் கோடியே!
காரணமின்றி நேசித்து!
காதலியைக் காண்கின்றேன் தேவதையாக!
காதல் காரணம் இல்லாமல் வருவதில்லை!
காரணம் யாருக்கும் புரிவதில்லை!
காட்டு மானிடம் காதலைச் சொல்லவில்லை!
கானகத்து மலர்க் கோடியே!
காரணமின்றி நேசித்து!
காதலியைக் காண்கின்றேன் தேவதையாக!