Become a PUBLISHED AUTHOR at just 1999/- INR!! Limited Period Offer
Become a PUBLISHED AUTHOR at just 1999/- INR!! Limited Period Offer

GaneshBala Mani

Classics Fantasy Others

4  

GaneshBala Mani

Classics Fantasy Others

காதல் - கவிதை

காதல் - கவிதை

1 min
409


மழையும் வானவில்லும் போல

காதலும் கவிதையும்...

ஆனால்

என் வாழ்வில்

வானவில்லாய் நீ வந்தாய்..

மழையாய் கவிதை 

பொழிகிறது...💗


கனவில் பதுங்கியவனே

உன்னாலே வெறுக்கிறேன்

பகலை....😒

இரவு மட்டும் 

வரமாகிறது 

உன்னுடன் கனவில்

காதல் கொள்ளும்போது


நின் பிரியத்தில்

தொலைந்த

போன

என்னை 

தேடித்தேடி

தொலைந்து

போகிறேன்

நானடா...🥰


என் இதயம் என்னும்

கண்ணாடியில் 

எப்போதும்

உந்தன் பூமுகம் 

மட்டுமே...🥰




Rate this content
Log in