தென்றல்
தென்றல்
தழுவிடத்
துடிக்குது
காற்று
தென்றல்
உன்னைத்
தழுவிடத் துடிக்குது
காற்று...😇
உன்னைத் தழுவும்
காற்று
என்னைத் தழுவ
என்னை அறியாமல்
உன்னைப் பின்தொடர்கிறது
எந்தன் கால்கள்...😍🥰
தழுவிடத்
துடிக்குது
காற்று
தென்றல்
உன்னைத்
தழுவிடத் துடிக்குது
காற்று...😇
உன்னைத் தழுவும்
காற்று
என்னைத் தழுவ
என்னை அறியாமல்
உன்னைப் பின்தொடர்கிறது
எந்தன் கால்கள்...😍🥰