Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

GaneshBala Mani

Fantasy Inspirational Children

4  

GaneshBala Mani

Fantasy Inspirational Children

சுதந்திரம்

சுதந்திரம்

1 min
175


இவன் அழகைப் பார்க்க

ஆயிரம் கண்கள் வேண்டும்...

அதேபோல நம் நாட்டின் 

அழகைக் காண 

ஆயிரம் கண்கள் வேண்டும்...😍


இவன் பதுங்குவது பாய்வதற்கு

மட்டுமே

நம் இராணுவ வீரர்கள்

பதுங்குவது பாய்வதற்கு மட்டுமே

( யாருக்கும் அஞ்சி அல்ல)



தாமரை மலரைப் போல

மென்மையானது

இந்தியர்களின் மனம். ...🥰


Rate this content
Log in

Similar tamil poem from Fantasy