STORYMIRROR

GaneshBala Mani

Fantasy Others Children

4  

GaneshBala Mani

Fantasy Others Children

பார்க்க மறந்த விழிகள்

பார்க்க மறந்த விழிகள்

1 min
233

பார்வையாலே கொலைகள் செய்த விழிகள்

வார்த்தையின்றி மௌனத்தில் பேசிய கண்கள்

கண்களாலே கதைகள் பல பேசும்

கயல் போன்ற கண்கள் கொண்டவளே..!

காதலெனும் மாயவலையில் என்னை சிக்கவைத்து

இப்பொழுது பார்க்காமல் போகிறாய்

ஏனடி.

என்னைப் பார்க்க உன்விழிகள் மறந்துவிட்டனவோ..?



Rate this content
Log in

Similar tamil poem from Fantasy