GaneshBala Mani
Classics Fantasy Children
இதமாக உன் நினைவுகள்
இதழோரம்
சிறு புன்னகையையும்
கண்ணில்
கண்ணீர்த் துளிகளையும்
இதயத்தில் வலியையும்
ஏற்படுத்தி
என்னை உறங்கவிடாமல்
செய்கிறது
ஏனோ...😇
காதல்
சுதந்திரம்
நினைவுகள்
நட்பு
தென்றல்
காதல் - கவிதை
அழகு
பார்க்க மறந்த...
மனம்
அண்ணாந்து பார்க்காமல் அருகில் வைத்து பாருங்கள் , தனியாக ஒதுக்காமல் அண்ணாந்து பார்க்காமல் அருகில் வைத்து பாருங்கள் , தனியாக ஒதுக்காமல்
வீட்டிற்கு கதவுகளும் சன்னல்களும் , தூண்களும் கூட பனைமரங்களின் வீட்டிற்கு கதவுகளும் சன்னல்களும் , தூண்களும் கூட பனைமரங்களின்
அவளினை ரசிக்க என்றும் மறந்ததாய் இல்லை மறந்தே இருப்பினும் அவளினை ரசிக்க என்றும் மறந்ததாய் இல்லை மறந்தே இருப்பினும்
அவளுக்கு இன்னும் தனியாக சிலை அவளுக்கு இன்னும் தனியாக சிலை
கடவுள் என்பவர் உண்பவர் அல்ல கடவுள் என்பவர் உண்பவர் அல்ல
சுந்தரன் உலகம் காக்க சுத்தம் பேண வழி சொன்னானே சுந்தரன் உலகம் காக்க சுத்தம் பேண வழி சொன்னானே
மனநிறைவுடன், மகிழ்வாய் துணிவுடன், நிறைவாய் மனநிறைவுடன், மகிழ்வாய் துணிவுடன், நிறைவாய்
பணம், சக்தி மற்றும் நேரம் நிலைநிறுத்தப்படும் இடத்தில். தொற்றுநோய் அதன் ஆத்திரத்தின் பணம், சக்தி மற்றும் நேரம் நிலைநிறுத்தப்படும் இடத்தில். தொற்றுநோய் அதன் ஆத...
சுதந்திரதினத்தை நினைவுபடுத்துவதால் யாது பயன்? சுதந்திரதினத்தை நினைவுபடுத்துவதால் யாது பயன்?
அழுகிறதா சிரிக்கிறதா என்று தெரியாதவாறு அகண்ட பல் அழுகிறதா சிரிக்கிறதா என்று தெரியாதவாறு அகண்ட பல்
மண்ணில் மரமாகிய ஆசிரியரிடம் படிக்கும் விதையாகிய மண்ணில் மரமாகிய ஆசிரியரிடம் படிக்கும் விதையாகிய
கடலுக்கு என்று தனி குரல் எதுவுமில்லை அது பல குரல்களின் கடலுக்கு என்று தனி குரல் எதுவுமில்லை அது பல குரல்களின்
என்றாவது ஒரு நாள் உள்ளான் இல்லானாவே போகலாம் என்றாவது ஒரு நாள் உள்ளான் இல்லானாவே போகலாம்
காதல் கடந்து போகும்.. சில சமயங்களில் இப்படியும் காதல் கடந்து போகும்.. சில சமயங்களில் இப்படியும்
எந்நாளும் சீரடங்கா கண்டபடி திரிவதால் எந்நாளும் சீரடங்கா கண்டபடி திரிவதால்
அதிரவைக்கும் வித்தையின் குருவா அதிரவைக்கும் வித்தையின் குருவா
ஜகத்திற்கே உணவில்லாமல் விவசாயத்தை அழித்துக் கொண்டிருக்கிறோம் ஜகத்திற்கே உணவில்லாமல் விவசாயத்தை அழித்துக் கொண்டிருக்கிறோம்
தீபாவளி அழுகை தீபாவளி அழுகை
பாலை எறக்குவனா? பாலகனைத் தூக்குவனா? பாலை எறக்குவனா? பாலகனைத் தூக்குவனா?
கோங்கை, வேங்கை, கொன்றை பூக்களின் மகரந்தங்கள் எங்கும் பரவி இருந்தமையால் கோங்கை, வேங்கை, கொன்றை பூக்களின் மகரந்தங்கள் எங்கும் பரவி இருந்தமையால்