மனம்
மனம்
உடைந்த கண்ணாடித் துகள்களாய்
சில உறவுகள்
எப்பொழுதும் காயப்படுத்திக் கொண்டே
இருக்கிறது
உடலை அல்ல
மனதை....
உடைந்த கண்ணாடித் துகள்களாய்
சில உறவுகள்
எப்பொழுதும் காயப்படுத்திக் கொண்டே
இருக்கிறது
உடலை அல்ல
மனதை....